சக மனிதனின் குரல்...
(Move to ...)
Home
facebook
twitter
▼
Saturday, 12 August 2017
உறக்கம்
உறக்கம் உறுதியான ஒன்று
சிலருக்கு படுத்ததும் வந்துவிடும்
பலரை அது பாடாய்படுத்தும்
உறக்கம் உறுதியான ஒன்றுதான்
ஆனால்
உறங்கியவர் எவரும்
விழிக்கபோவதில்லை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment